Tamilstar
Health

நுரையீரலுக்கு நண்பனாக இருக்கும் பீட்ரூட் ஜூஸ்..!

Beetroot juice is a friend to the lungs

நுரையீரலுக்கு பீட்ரூட் ஜூஸ் மிகவும் நல்லது.

அன்றாடம் உணவில் சமைக்க பயன்படுத்தப்படும் காய்கறிகளில் முக்கியமான ஒன்று பீட்ரூட் . இதில் ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். பீட்ரூட் ஜூஸ் குடிக்கும்போது நுரையீரல் பாதிப்பு வராமல் பாதுகாக்க உதவுகிறது. நுரையீரல் ஜூசை தொடர்ந்து குடித்து வரும் போது நுரையீரல் அடைப்பு வராமல் தவிர்க்க முடியும்.

இது மட்டும் இல்லாமல் இது ஊட்டச்சத்து நிறைந்த உணவு என்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும் சாப்பிடலாம்.

இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு மலச்சிக்கல் வராமல் தடுக்க உதவுகிறது.

எனவே பல்வேறு ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் சாறு குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.