Beast Vs KGF2 Screen Count Update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.
ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள இந்தப் படத்தின் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்துடன் கன்னட சூப்பர் ஸ்டார் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள KGF படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகிறது.
இரண்டு படத்திற்கும் டிக்கெட் புக்கிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் பீஸ்ட் திரைப்படத்தை விட KGF2 படத்திற்கு அதிக காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
பீஸ்ட் படத்திற்கு 22 காட்சிகள் KGF 2 படத்திற்கு இருபத்தி ஏழு காட்சிகள் ஒதுக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதைப்போல் அம்பத்தூரில் செயல்பட்டு வரும் ராக்கி மற்றும் முருகன் திரையரங்கில் பீஸ்ட் படத்திற்கு இணையாக 22 காட்சிகள் KGF 2 படத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…
நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…
தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…
‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…