Beast Victory Collection Report Details
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இருந்தபோதிலும் ஆரம்பத்தில் இந்த படத்தின் வசூல் நல்ல விதத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.
பீஸ்ட் படத்தை திரையிட்டு வந்த பல திரையரங்குகள் படத்தை எடுத்துவிட்டு கே ஜி எஃப் படத்தை திரையிட தொடங்கி வருகின்றனர். மேலும் பல ஸ்கிரீன் உள்ள திரையரங்குகளில் பீஸ்ட் படத்திற்கு குறைந்த அளவிலான ஸ்கிரீன்களே ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இதுவரை 150 கோடி வரை இந்த படம் வசூல் செய்துள்ள நிலையில் இன்னும் 30 கோடி ரூபாய் வசூல் செய்தால் மட்டுமே பீஸ்ட் திரைப்படம் லாபக் கணக்கில் சேரும் என சொல்லப்படுகிறது.
வரும் நாட்களில் பீஸ்ட் திரைப்படம் 30 கோடி வசூலித்து லாபக் கணக்கில் சேருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
வெளிநாட்டில் பணிபுரியும் ரிஷிகாந்துக்குத் தெரியாமலேயே அவரது திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மறுபுறம், மணப்பெண் அனீஸ்மா தான் காதலித்தவருடன் ஓடிச் செல்லத்…
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்த கருத்து அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது…
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால், அவருக்கு எப்போதும் தனது முழுமையான ஆதரவு இருக்கும் என இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார்…
கொடைக்கானலுக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்ற நடிகரும் இயக்குநருமான சசிகுமார், தான் நட்டு வைத்த மரங்கள் வளர்ந்து பூத்துக்…
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 94. 1950, 60-களில் முன்னணி கதாநாயகியாக…
Hi Movie Official Trailer (Tamil) | Nayanthara, Kavin | Vishnu Edavan | In Cinemas 28th…