Beast Movie Teaser Update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
நூறாவது நாள் படப்பிடிப்பில் படக்குழு போது விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் செம வைரல் ஆனது. இதனையடுத்து காதலர் தினத்தில் வெளியான அரபிக் குத்துப்பாடல் இன்னமும் சமூக வலைதளங்களில் அதன் அதிர்வை நிறுத்திய பாடு இல்லை. தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
ஆனால் திரைக்கதை வேகத்தின் காரணமாக இந்த பாடல் படத்தில் இடம் பெறவில்லை எனவும் இதனால் படத்தின் இறுதியில் பாடலை சேர்க்கை படக்குழு முயற்சி செய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதெல்லாம் ஒருபுறமிருக்க தற்போது பீஸ்ட் படத்தின் டீசர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளது. டீசர் உருவாக்கமும் முடிவடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் டீஸ்ட் படத்தின் டீசர் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.
இதனைக் கேட்ட ரசிகர்கள் இன்னும் அரபிக் குத்து ஆட்டமே முடியல அதற்குள்ள டீசரா செம மாஸ் தான் என கொண்டாடி வருகின்றனர்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் விஜய் தேவர கொண்டா. அதேபோல் தெலுங்கு தமிழ் என இரண்டிலும் முன்னணி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகிணி…
வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…
வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…
‘வலை’யில் 2 வேடங்களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘வலை’…