தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உலகம் முழுவதும் இன்று பீஸ்ட் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வர தொடங்கி உள்ளது.
இப்படத்தை பார்க்க வரும் ரசிகர்கள் படம் பற்றிய விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர். அவைகளில் சிலவற்றை பார்க்கலாம் வாங்க
"Oru vaati mudivu panitta en pecha Naaney kekka maatten" #ThalapathyVijay 's #Beast interval with Pokkiri touch as @Nelsondilpkumar said #BeastFDFS #BeastMovie
— j (@JEYMJKRISHNA) April 13, 2022

