தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பை பெற்றது.
ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் படம் பல்வேறு இடங்களில் தோல்வியை தழுவியுள்ளது.
அப்படி பீஸ்ட் திரைப்படம் எந்தெந்த இடங்களில் தோல்வியைத் தழுவியுள்ளது என்பது குறித்த ஷாக்கிங் ரிப்போர்ட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இதோ அந்த விவரம்
1. ஆந்திரா/ தெலுங்கானா – பிளாப்
2. கர்நாடகா – பிளாப்
3. கேரளா – பிளாப்
4. USA – பிளாப்
5. UK – ஹிட்
6. ஆஸ்திரேலியா – ஹிட்
7. UAE – பிளாப்
8. சிங்கப்பூர் – ஆவெரேஜ்
9. மலேசியா – ஹிட்
