bb6 shivin-shopping-in-velavan-stores
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் திருநங்கை போட்டியாளரான ஷிவின் கணேசன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது இடம் பிடித்து மக்களின் மனதை வென்ற இவர் தற்போது தி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார்.
ஆயிரம் ரூபாய்க்கு நான்கு சேலைகள் என்பதை கேட்டு ஆச்சரியப்பட்டுள்ளார். குழந்தைகளுக்கான உடைகளை பார்த்து பிரமித்துப் போய் உள்ளார். இவ்வளவு கலெக்ஷன்ஸ் இருக்கு இதையெல்லாம் பார்க்கும் போது எருமை மாடு மாதிரி வளர்ந்து நிற்கிறோம் என்று வருத்தமா இருக்கு குழந்தையாகவே இருந்திருக்கலாம் என்று தோணுது என பேசி உள்ளார்.
மேலும் ஆடை ஆபரணங்கள் என அனைத்தையும் வாங்கி குவித்துள்ளார். தற்போது ரம்ஜான் ஆஃபரும் சென்று கொண்டிருப்பதால் கண்டிப்பாக எல்லோரும் இங்கே வந்து ஷாப் பண்ணி பாருங்கள். நீங்களும் சந்தோஷப்பட்டு போவீங்க என கூறியுள்ளார்.
இவரது ஷாப்பிங் வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.
Happy Raj - Official Trailer ,GV Prakash , Abbas ,Sri Gouri Priya ,Maria Raja Elanchezian…
காலம் தான் பதில் சொல்லும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
அஜித் மற்றும் சூர்யா பிறந்தநாள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும்…
#RKxKH என்ற தலைப்பை பார்த்து ரஜினிகாந்த் பதறிப் போய் உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
ரோகினி செய்த வேலையால் மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…