Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் மதுமிதாவா இது?வெளியான கவர்ச்சி வீடியோ

BB5 Madhumita in Latest Glamour Photos

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் மதுமிதா. வெளிநாட்டைச் சேர்ந்த இவர் இந்த நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

குறிப்பாக மதுமிதா பேசும் தமிழ் ரசிகர்கள் கூடினர். ஆனால் வெகு விரைவில் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார் மதுமிதா. அந்த வகையில் தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுக்கையறையிலிருந்து படு கவர்ச்சியாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Mathu (@mathu265)