Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வினுஷாவிற்கு போன் செய்த நிக்சன். வினுஷா கொடுத்த தரமான பதில்

bb vinusha-reply-to-nixen-on-phone-call

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் இந்த வாரத்துடன் மொத்தமாக முடிவுக்கு வர உள்ளது.

இதனால் வெளியேறிய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வீட்டிற்குள் அனுப்பப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது வினுஷா வீட்டிற்குள் சென்று அனைவருக்கும் வாழ்த்து கூறி உள்ளார்.

முயல் டாஸ்க் குறித்து பேசி விஷ்ணுவை பாராட்ட தினேஷ் தம்பி பேசினானா என்று நிக்சன் பற்றி கேள்வி எழுப்ப போன் பண்ணான், ஷோல பேசிக்கலாம் என்று சொல்லிட்டேன். 70 கேமரா முன்னாடி தானே அப்படி பேசினான், அதனால் அதே 70 கேமரா முன்னாடி பேசிக்கலாம் என்று சொல்லியதாக கூறியுள்ளார்.

bb vinusha-reply-to-nixen-on-phone-call
bb vinusha-reply-to-nixen-on-phone-call