BB thamarai Selvi in Modern Dress Video
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மனதை கவர்ந்த நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை மாபெரும் நடிகரான உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் 5வது சீசனில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் அதில் தனது வெகுளித்தனத்தால் மக்கள் மனதை வென்றவர் தான் தாமரைச்செல்வி.
இவர் இந்த நிகழ்ச்சியின் கடைசி ஒரு சில வாரங்களில் வெறித்தனமாக விளையாடினார். பின்னர் இறுதி வாரத்தில் வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து பிபி அல்டிமேட் என்ற 24 மணி நேரமும் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாமரை நான்காவது இடத்தை வெற்றி பெற்றார்.
அடுத்ததாக பிபிஜோடிகள் சீசன் 2 என்ற புதிய நிகழ்ச்சியில் தாமரை தனது கணவரோடு இணைந்து நடனமாடுகிறார். இந்நிலையில் எப்போதும் புடவையில் இருக்கும் தாமரை இந்த நிகழ்ச்சிக்காக மாடர்ன் டிரஸ் அணிந்து கொண்டு ஐக்கி பெர்ரியுடன் கேரவனில் நடனமாடிய வீடியோ ஒன்று வெளியானது. இதனைப்பார்த்த ரசிகர்கள் தாமரை அக்காவா இது என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கூலி' படத்தில் நடித்து…
அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்ஷன் அவதாரம் அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. அல்லு அர்ஜுன்…
விஜய்க்கு விதித்த ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - முழு விவரம் விஜய் நடிப்பில் ஹெச்.வினோத்…
உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த 'வாரணாசி'..! ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் 'வாரணாசி' திரைப்படம் உலக அளவில்…
தனுஷ் படத்தில் இணைந்த மம்மூட்டி... 'D55' செம அப்டேட்! 'அமரன்' படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ராஜ்குமார் பெரியசாமி…
VALAI Official Teaser , Atharvaa, Rupa Manjari, Vani Bhojan , Jeeva Sankar , Ghibran https://youtu.be/yIUR3EpMteY?si=UCnyp_u5Jc1MSVYs