bb raiza-wilson-in-swimming-pool-photos
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றனர் ரைசா வில்சன். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக இவர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மாடலிங் துறையை சார்ந்த நடிகையான இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் பியார் பிரேம காதல் படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடித்து இன்னும் பிரபலம் அடைந்தார்.
அதன் பின்னர் தொடர்ந்து சில படங்களில் நடித்த இவர் இப்போது சமூக வலைதளங்களில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். மாடலிங் துறையை சார்ந்தவர் என்பதால் அடிக்கடி ஓவர் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் படுகவர்ச்சியாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு உள்ளார். இவர் வெளியிட்டுள்ள போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் அதுகுறித்து கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…