Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஸ்கூல் படிக்கும்போதே இதெல்லாம் பண்ணிருக்கேன்.. லாஸ்லியா அதிர்ச்சி தகவல்

BB Losliya About Adult Movies

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பிரெண்ட்ஷிப் படத்தில் நாயகியாக நடித்த இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

அஸ்வின் உடன் இணைந்து ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் அடல்ட் படங்கள் குறித்து கேட்டதற்கு ஸ்கூலில் படிக்கும்போது என்னுடைய பிரண்ட்ஸ் கூட்டமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள் அப்போது அவர்களுடன் சேர்ந்து நானும் பார்த்திருக்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் பள்ளி பருவத்தில் தான் என்னுடைய முதல் காதல் மலர்ந்தது. அப்போது அந்தப் பையன் எனக்கு முத்தம் கொடுத்து இருக்கான் என லாஸ்லியா கூறியுள்ளார். நடிகை லாஸ்லியா இவ்வாறு பள்ளி பருவ காதல் குறித்து பேசிய தகவல்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

BB Losliya About Adult Movies
BB Losliya About Adult Movies