தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியின் டபுள் எலிமினேஷன் நடைபெற்றது. இந்த எலிமினேஷனில் ஆர்.ஜே பிராவோ மற்றும் அக்ஷயா ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிராவோ தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பிக் பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட கிஃப்ட்டையும் போட்டோவாக வெளியிட்டுள்ளார்.

BB Bravo Poster After BB Elimination

