Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அட்வைஸ் கொடுத்த ரசிகர். பதிலடி கொடுத்த VJ அர்ச்சனா

BB Archana's response to a fan who gave advice

தமிழ் சின்னத்திரையில் ஆர்.ஜே-வாக பயணத்தை தொடங்கி அதன் பிறகு தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் அர்ச்சனா. பிறகு ஜீ தமிழ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க தொடங்கிய இவர் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பெயரை டேமேஜ் செய்து கொண்டார்.

அதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் ஜீ தமிழ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் இவர் சமீபத்தில் பூஜை செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர் ஒருவர் கமெட்ண்டில் ரீல்ஸ் போடுவதெல்லாம் புடவை கட்டுறீங்க, பூஜை பண்ணும் போது புடவை கட்டுங்க என்று அட்வைஸ் செய்துள்ளார்.

இதற்கு அர்ச்சனா கடவுளை வணங்குவது நாம் நாமாக இருந்தால் போதும் கடவுளை ஈர்க்கும் படி எதையாவது செய்ய வேண்டும் என்பது கிடையாது என பதிலடி கொடுத்துள்ளார்.

BB Archana's response to a fan who gave advice
BB Archana’s response to a fan who gave advice