BB Actress Mumtaj Home Maid Complaint
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் மும்தாஜ். பல்வேறு படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த இவர் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பெரிய அளவில் வெளியில் வராத மும்தாஜ் தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். சென்னையில் அவரது வீட்டில் வடமாநிலத்தை சேர்ந்த இரண்டு சிறுமிகள் வேலை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இங்கு வேலை செய்யும் பிடிக்காத அவர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல அனுமதி கேட்டும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த சிறுமி ஒருவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இந்த இரண்டு சிறுமிகளும் போலீஸாரால் மீட்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் மும்தாஜ்.
https://www.youtube.com/watch?si=mTKej86UN44sevS8&v=fMhA6yD7rsU&feature=youtu.be
சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் 'பராசக்தி' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீலீலா, ரவிமோகன், அதர்வா முக்கிய…
பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்கள் வெளியாகி வரவேற்றன. அவ்வகையில் பிரதீப் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.…
ரஜினி மற்றும் விஜய் நடித்த திரைப்படங்கள் ரீ ரிலீஸாக உள்ளன. அவை பற்றிப் பார்ப்போம்.. ஆர்.வி. உதயகுமார் இயக்கி 1993-ம்…
கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில், இந்தி நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். மேடையில் பேசிய…