bavani-shree-in-glamour-photos
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜிபி பிரகாஷ். இவரது சகோதரியான பவானி ஸ்ரீ வளர்ந்து வரும் நடிகையாக தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
முதல் முதலாக க.பெ ரண சிங்கம் படத்தில் நடித்த இவர் அதன் பிறகு பாவ கதைகள் வெப் சீரிஸ் தொடரில் நடித்தார். இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
விடுதலை படத்தில் பக்கா கிராமத்து பெண்ணாக ரசிகர்களை கவர்ந்த பவானி ஸ்ரீ கிளாமர் லுக்கில் வெளியில் உள்ள போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் பவானி ஸ்ரீயா இது என ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…
தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ரஜினி முருகன் தொடரி,பைரவா அண்ணாத்த…
பைனான்சியரிடம் சென்று விஜயா பணத்தை வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…