இந்த ட்விஸ்ட்ட யாருமே எதிர்பார்க்கல.. லியோ படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது விறுவிறுப்பாக படமாகி வரும் திரைப்படம் தான் லியோ.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சஞ்சய் தத் உட்பட பல நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

சஞ்சய் தத் படத்தில் வில்லனாக நடிக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியாக இருந்த நிலையில் தற்போது செம ட்விஸ்ட்டான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது இந்த படத்தில் தளபதி விஜய்யின் அப்பாவாக நடிப்பதும் சஞ்சய் தத் தான். அப்பாவி மகனுக்கு வில்லனாக மாறுவது தான் கதை என சொல்லப்படுகிறது. இருவருமே கேங்ஸ்டர்களாக மோதிக்கொள்ள உள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Actor Sanjay Dutt Role in Leo Movie
jothika lakshu

Recent Posts

Manasukku Pudicha Ok Promo Song

Manasukku Pudicha Ok Promo Song | Paris Cafe | Guru Somasundaram | Anumol | K

6 hours ago

Bethlehem Kudumba Unit Tamil Trailer

Bethlehem Kudumba Unit Tamil Trailer | Girish AD | Nivin Pauly | Mamitha Baiju

6 hours ago

Muthumani Music Video

Muthumani Music Video | DOROTHY | Maestro Ilaiyaraaja | Karthik Subbaraj

23 hours ago

Kalaivaniye Lyrical Video

Kalaivaniye Lyrical Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Ramya Ranganathan

23 hours ago

Jio Jiyale Lyrical Video

Jio Jiyale Lyrical Video | Jolliya Iruntha Oruthan | JIO | Yuvan Shankar Raja |…

23 hours ago

En Samy Vettaiyadum Lyric Video

En Samy Vettaiyadum Lyric Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika |VM…

23 hours ago