Tamilstar
Health

சிறுநீரக கற்களை கரைக்கும் துளசி.

Basil dissolves kidney stones

சிறுநீரக கற்களை கரைக்க துளசி இலை பெருமளவில் உதவுகிறது.

ஆயுர்வேத மூலிகைகளில் முக்கியமான ஒன்று துளசி. துளசியை பெரும்பாலும் இருமல் சளி பிரச்சனை இருப்பவர்கள் அதிகமாக பயன்படுத்துவார்கள்.

அப்படிப்பட்ட துளசி சிறுநீரக கற்களை கரைக்க பயன்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

துளசியின் எக்கச்சக்க நன்மைகள் நிறைந்திருப்பது அனைவரும் அறிந்தது இதில் ஜெயிக்கு மற்றும் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

துளசியை மென்று சாப்பிட்டால் பல் ஈறு பிரச்சனைகள் நீங்கும்.

முக்கியமாக துளசி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி யூரிக் அமிலத்தை குறைத்து சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கிறது.

மேலும் வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டல் பிரச்சனையிலிருந்து விடுபட துளசி நல்ல மருந்தாக இருக்கிறது.