வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு மட்டுமில்லாமல் முகத்திற்கும் பொலிவை ஏற்படுத்தும்.
வாழைப்பழத்தை ஒரு கிண்ணத்தில் நன்கு பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு முகத்தில் எல்லா பகுதிகளிலும் தடவி 20 நிமிடம் காத்திருக்க வேண்டும்.
பிறகு முகத்தை கழுவினால் சருமம் மென்மையாக இருப்பதை உணரலாம்.
மேலும் இதனைத் தவிர வாழைப்பழத்தில் 2 ஸ்பூன் பாலை சேர்த்து நன்றாக குழைத்து முகத்தில் கருமை படிந்த இடங்களில் தடவி வந்தால் சருமத்திலுள்ள கருமை நீங்கும்.
வாழைப்பழத்தில் பல மருத்துவ குணங்கள் அதனால் உடல் ஆரோக்கியதிற்கும் சிறந்தது.