Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வலிமை படம் பற்றி பேசிய பயில்வான் ரங்கநாதன்.. கடுப்பான ரசிகர்கள்

Bailwan Ranganathan in Valimai Movie Review

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் வலிமை. வினோத் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அதேசமயம் சில எதிர்மறை விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் வலிமை படத்தைப் பார்த்த பயில்வான் ரங்கநாதன் வலிமை படம் பார்த்து இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளியான வால்டர் வெற்றிவேல் படத்தின் அட்ட காப்பி என விமர்சனம் செய்துள்ளார். இந்த படத்தை அப்படியே இப்போதைய டிரெண்டுக்கு ஏற்ப மாற்றி மாற்றி எடுத்துள்ளார் வினோத் என விமர்சித்துள்ளார்.

இவருடைய இந்த விமர்சனத்தை அஜித் ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

 Bailwan Ranganathan in Valimai Movie Review

Bailwan Ranganathan in Valimai Movie Review