கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவந்த படம் என்னை அறிந்தால்.
இப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார் நடிகை அனிகா.
ஆம் என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மற்றும் அனிகாவின், தந்தை மகள் பாசம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
இதன்பின் இவர் தமிழில் வெளிவந்த நானும் ரவுடி தான், மிருதன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
இதனை தொடர்ந்து மீண்டும் அஜித்தின் மகளாக சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார்.
சமீப காலமாக போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்த வந்தார் இளம் நடிகை அனிகா.
இந்நிலையில் மலையாளத்தில் தற்போது அணிகா ஹீரோயினாக களமிரங்கவுள்ளர்.
ஆம் பள்ளி மற்றும் கல்லூரி பருவத்தை மையப்படுத்தி எடுக்கப்போகும் படத்தில் தனது 15 வயதில் அனிகா கதாநாயகியாக அறிமுகமாக வுள்ளர் என தகவல்கள் கிடைத்துள்ளது.
திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில்…
ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இசையமைப்பாளர் நடிகர் என…
விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்…
இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா வித்யாவிடம்…