ஒவ்வொரு திரையுலகிலும் முதலிடத்தில் ஒவ்வொரு சூப்பர் ஸ்டார்கள் இருப்பார்கள். அப்படி தான் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருகிறார் மோகன்லால்.
இவர் நடிப்பில் சமீபத்தில் பல படங்கள் வெளிவந்தன. அதில் ஒன்று பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த வெளிவந்த LUCIFER.
இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது. மேலும் வசூலில் கிட்டத்தட்ட 175 கோடி வசூல் செய்தது.
இந்நிலையில் இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய தற்போது முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆம் இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தெலுங்கு திரையுலகில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிகவுள்ளராம்.
மேலும் தற்போது இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என பட குழுவினர் எண்ணி வந்த போது, நடிகர் அரவிந்த் சாமியிடம் கேட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் அரவிந்த் சாமியின் கால்சீட் கிடைக்கவில்லையாம்.
இதனால் தற்போது நடிகர் ரஹ்மானிடம் கேட்டு உறுதி செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் இணைந்து நடித்துள்ள காதல் திரைப்படம் ‘ஒன்ஸ் மோர்’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக…
மும்பை: மூத்த நடிகர் பிரதீப் ராவத் (74), ரத்தப் புற்றுநோய் பாதிப்பு காரணமாக நேற்று மாலை மும்பையில் காலமானார். நான்கு…
The One Rule Lyric Video (Tamil) | Vishwanath and Sons | Suriya | MamithaBaiju |…
Rathatha Thaa Lyrical Video | Demonte Colony 3 | Arulnithi, Priya Bhavani Shankar | Sam…
பிரபல நடிகை சாய் பல்லவி, திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் (அண்ணாமலையார்) திருக்கோவிலுக்கு நேரில் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.…
இயக்குநர் ரமேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமராக…