baakiyalakshmi serial upcoming-promo-for-february
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. பாக்யாவை விட்டு விட்டு ராதிகாவை திருமணம் செய்து கொண்ட கோபி தொடர்ந்து பாக்யா வைக்கும் பல்வேறு வழிகளில் குடைச்சல் கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் வீட்டை தன்னுடைய அப்பாவின் பெயருக்கோ அம்மாவின் பெயருக்கோ எழுதிக் கொடுக்க ஊரில் இருக்கும் அப்பாவின் சொத்து மொத்தத்தையும் கொடுத்தது போக மேலும் 20 லட்சம் பணம் வேண்டும் என கேட்க பாக்கியா அந்த பணத்தை நான் தருகிறேன் என்று சவால் விட்டார்.
பாக்கியா ஆறு மாசம் கால அவகாசம் கேட்டிருந்த நிலையில் தற்போது தொடர்ந்து எட்டு திருமணத்திற்கு சமைத்து இரண்டு லட்சம் ரூபாய்க்கான செக்கை கோபியிடம் கொடுக்க மொத்த குடும்பமும் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியோடு நிற்கிறது.
கோபியும் பாக்யா கொடுத்த செக்கால் அதிர்ச்சி அடைந்து நிற்கிறார். இது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கருப்பட்டி அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…