baakiyalakshmi-serial-upcoming-episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஜெனி கீழே விழுந்து வயிறு வலியில் துடிக்க ராதிகா அவரை ஹாஸ்பிடலில் அனுமதித்து பாக்கியா மற்றும் செழியன் வரும் வரை கூடவே இருந்து பார்த்துக் கொண்டார்.
நேற்றைய எபிசோடில் ஈஸ்வரி நீதான் ஜெனி கீழ விழ காரணமா என கேட்டு ராதிகாவுக்கு அதிர்ச்சி கொடுத்த நிலையில் வரும் நாட்களில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ராதிகா கிச்சனில் இருக்க அங்கு வரும் பாக்கியம் ஜெனிய ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போய் நாங்க வர வரைக்கும் அவ கூடவே இருந்து பாத்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி என கை எடுத்துக் கும்பிடுகிறார்.
நான் சாதாரண ஹவுஸ் வைஃப் தான், உங்களை பார்த்தாலே ரொம்ப பாசிட்டிவா இருக்கும். ஹால்டா எல்லாத்தையும் ஹேண்டில் பண்ணுவீங்க, அப்படி பார்த்த உங்களை இப்படி பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு ராதிகா என கூறுகிறார்.
அதோடு நீங்க எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கிற மாதிரி இருக்கு என சொல்ல ராதிகாவும் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு பார்க்கிறார். இதனால் இருவரும் ஒன்று சேர்ந்து கோபிக்கு ஆப்பு வைக்க வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…
வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…
‘வலை’யில் 2 வேடங்களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘வலை’…
'பூக்கி" படத்தில் முதல்முறையாக... மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய்…
3 ஆண்டுகளாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர்…
சினிமாவில் இருந்து விலகியது ஏன்? - முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்கிரி, வில்லு, கந்தசாமி உள்பட பல…