Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இனியாவிடம் வம்பு இழுத்த நித்திஷ், கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி, வெளியான பாக்கியலட்சுமி ப்ரோமோ.!!

BaakiyaLakshmi Serial Promo Update 20-07-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இனியா நிதிஷை விவாகரத்து செய்வதாக முடிவு எடுத்து டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். சுதாகர் இனியாவிடம் வந்து பேசியும் இனிய முடிவில் உறுதியாக இருக்கிறார்.

தற்போது வெளியான ப்ரோமோவில் நிதிஷ் இருக்கும் இடத்திற்கு இனியா வந்து நிற்க மை வைஃப் என்று சொல்ல நான் ஒன்னும் உன்னோட வைப் கிடையாது அங்கிள் எங்கே என்று கேட்கிறார். அந்த ஆளு ஒரு கேடு கெட்டவன் ரவுடி என்று சொல்லிவிட்டு 10 பைசாக்கு பிரயோஜனம் இல்லாதவன் கூட திரிஞ்சிக்கிட்டு இருக்க பொண்டாட்டி என்று சொல்லுகிறார்.

ஆகாஷயும் என்னையும் சேர்த்து வச்சு பேசினா அவ்வளவுதான் மரியாதை என்று சொல்ல ஒரு கட்டத்திற்கு மேல் இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட நித்திஷ் இனியாக்கையை பிடித்து இழுக்க இனியா தள்ளிவிட நித்திஷின் தலையில் அடிபட்டு விடுகிறது இதனால் மயக்கமாகிவிட இனியா மூச்சி இருக்கிறதா என்று பார்த்து அதிர்ச்சியாகிறார். பரபரப்பான திருப்பங்களுடன் என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Promo Update 20-07-25