baakiyalakshmi serial episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அமெரிக்கா நிலாவுக்காக வேண்டுதலை நிறைவேற்ற என்ன செய்ய வேண்டும் என கேட்டு வர கோவிலுக்கு சென்று நிலையில் கணேஷ் எதிரே வந்து நின்று அதிர்ச்சி கொடுக்கிறார்.
அமிர்தா பயத்தில் பதறி போய் ஓடி வந்து எழில் என்று எதுவும் சொல்ல முடியாமல் மயங்கி விட எழில் என்னாச்சு என்று கேட்டுக் கொண்டிருக்க கணேஷ் என் கையை பிடித்து அவ என்ன பார்த்து சந்தோஷத்துல மயங்கிட்டா என்று தன் பக்கம் இழுத்து கொள்ள எழில் அதிர்ச்சி அடைந்து நிற்கிறார்.
அதேபோல் வீட்டில் விஷயம் அறிந்து என்ன செய்வது என்று தெரியாமல் அதைச் செய்து இருக்க ஈஸ்வரி எல்லாத்துக்கும் காரணம் பாக்கியா தான், எழிலுக்கு அமைந்த நல்ல வாழ்க்கையை பாக்கியா தான் கெடுத்து விட்டார் என பழி போடுகிறார்.
இங்கே அமிர்தா கணேசின் அம்மா அப்பாவிடம் சென்று இங்கு என்ன நடக்குது என்று கேட்க எழில் கணேசன் அம்மாவின் கையை பிடித்து இதெல்லாம் கனவா நெஜமா என்று கேட்க கணேஷ் எங்கம்மா கை பிடிக்க நீ யாரு அமிர்தாவையும் பாப்பாவையும் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம் என்று சொல்ல அமிர்தா எழில் பின்னாடி ஓடிப் போய் மீண்டும் சொல்கிறார். நிலா பாப்பாவையும் எழில் வைத்துக் கொண்டிருக்க கணேஷ் குழந்தையை வாங்க போக அமிர்தா இது என் குழந்தை தர மாட்டேன் என வாங்கி கொள்கிறார்.
பிறகு கணேசின் அம்மா அப்பா நாம பொறுமையா பேசிக்கலாம் என்று கணேசை கூட்டிச் செல்ல இங்கே ஈஸ்வரி இந்த விஷயம் எழில் அமிர்தாவுக்கு தெரிய வேண்டாம் என்று சொல்ல ராதிகா அப்படி மறைக்க முடியாது என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
பிரபாஸ் நடித்த 'த ராஜா சாப்' படம் ஓடிடி.யில் ரிலீஸ்.. மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன்,…
அட்ஜெஸ்ட்மென்ட் இல்லை; சிரஞ்சீவி பேச்சு சர்ச்சை: வைரலாகும் நிகழ்வு சிரஞ்சீவியின் திரைப்பயணத்தில் பெரிய வெற்றிப்படம் ஆகி விட்டது அனில் ரவிபுடி…
விஜய் தேவரகொண்டாவுடன் 3-வது முறையாக இணையும், ராஷ்மிகா… வெளியானது ‘ரணபாலி’ மாஸ் அப்டேட் தெலுங்கு சினிமாவான 'ரணபலி' படத்தின் தகவல்கள்…
KGF -காந்தாரா டீமுடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன் ? இயக்குனர் யார் தெரியுமா ? பராசக்தி படத்தை தொடர்ந்து எஸ்கே…
கலெக்டர் ஆபீஸ்க்கு மனுவுடன் வந்துள்ளார் பிக் பாஸ் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
‘ஜனநாயகன்’ படத்துக்கு தொடரும் சிக்கல்: மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு - முழு விவரம் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு…