baakiyalakshmi serial episode update 26-12-23
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா கண்ணீருடன் பூஜை அறை முன்னே உட்கார்ந்து அடுத்தடுத்து எவ்வளவு பிரச்சனை தான் கொடுப்பீங்க என்று கண்ணீரோடு கலங்குகிறார். போதும் இதுக்கு மேல சின்ன பிரச்சனை வந்தாலும் என்னால தாங்க முடியாது என அழுகிறார்.
அதைத்தொடர்ந்து மறுநாள் காலையில் எழுந்து செழியனுக்காக காபி போட்டு எடுத்துச் செல்ல செழியன் தூங்கிக் கொண்டிருக்க அந்த காப்பியை செடியின் பக்கத்திலிருந்த கோபிக்கு கொடுத்துவிட்டு வருகிறார். ராதிகா கோபிக்காக போட்ட காபியை பாக்கியாவுக்கு கொடுக்கிறார்.
அடுத்ததாக கணேஷ் பாக்யாவுக்கு கொடுத்த டைம் முடிஞ்சு போச்சு அமிர்தாவை கூட்டிட்டு வர போறேன் என்று சொல்லிக் கிளம்ப பிறகு பாக்கியா போன் போட்டு கொஞ்சம் கணேஷிடம் பேசுங்கள் என்று சொல்ல கணேஷ் இங்கிருந்து கிளம்பிட்டான் இனிமேல் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று அதிர்ச்சி கொடுக்கின்றனர்.
அதன் பிறகு பதற்றத்துடன் பாக்கியா பழனிச்சாமிக்கு போன் போட்டு நடந்த விஷயங்களை சொல்ல அவர் வீட்ல முதல்ல இந்த விஷயத்தை சொல்லுங்க என்று கூறுகிறார். நான் சொல்லிடுறேன் என போனை வைக்கும் பாக்கியா உடனடியாக அமிர்தாவின் அம்மாவுக்கு போன் போட்டு கணேஷ் உண்மையை சொல்ல வரும் விஷயத்தை சொல்ல அவரும் பதற்றம் அடைகிறார்.
பிறகு பாக்யா என்ன செய்வது என தெரியாமல் எழில் மற்றும் அமிர்தாவை உடனடியாக கோவிலுக்கு போக சொல்லி வற்புறுத்தி அனுப்பி வைக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
சாமை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
புதிய தயாரிப்பு நிறுவனம் சூர்யா தொடங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
இட்லி கடை படத்தை இயக்க தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
அடுத்தவன் காலை மிதிச்சுட்டு முன்னேறாதீங்க என்று அஜித் அட்வைஸ் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராணியிடம்…