Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாலினி கொடுத்த ஷாக். அதிர்ச்சியில் செழியன். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi serial episode update 26-10-23

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மாலினி குழந்தையை ஒளித்து வைத்து விளையாட எல்லோரும் பதற்றம் அடைய கடைசியில் ஒரு நிமிஷம் என்று சொல்லி குழந்தையை எடுத்து வந்து கொடுத்து பிராங்க் என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஆளாளுக்கு மாலை பிடித்து திட்ட உன் நடவடிக்கை எதுவும் சரியில்ல இனிமேல் இந்த வீட்டுக்கு வரக்கூடாது ஆபீஸ் வேலையே ஆபீஸோட வச்சுக்க வெளியே போ என திட்டி அனுப்புகிறார்.

அதைத்தொடர்ந்து பழனிச்சாமி கோவிலுக்கு வந்து இருக்க அங்கு கேட்டரிங் ஆல்ட் பத்தி பேச பாக்கியாவுக்கு கொடுக்குமாறு பரிந்துரை செய்கிறார். பிறகு வீட்டில் கோபி பாக்யா பேசுனது தப்பு இதனால செழியனோட வேலை பாதிக்கப்படலாம் என்று சொல்ல மாலினி மேல எனக்கு பயங்கர கோவம் வந்தது ஆன்ட்டி செஞ்சதுல எந்த தப்பும் கிடையாது என்று எதுவும் சொல்ல கோபி மனுஷங்க மேல கொஞ்சமாவது நம்பிக்கை வைக்கணும் என்று சொல்ல நம்பிக்கை வைத்து ஏமாந்ததெல்லாம் போதும் இங்கு யாரும் நம்பிக்கை வைக்கிற அளவுக்கு யோக்கியம் கிடையாது என கோபிக்கு பதிலடி கொடுத்து உள்ளே செல்கிறார் பாக்யா.

அதைத்தொடர்ந்து மாலினி வீட்டுக்கு வரும் செழியன் மாலினியிடம் கோபப்பட்டு அடுத்த ஆகிய நீ எனக்கு வேண்டும் நீ என்னை விட்டு தள்ளிப் போனதால் தான் இப்படி எல்லாம் செய்தேன் என்று சொல்லி போட்டோவை காட்டி மிரட்டுகிறார். நீ என்னை விட்டு போனா இந்த போட்டோவ ஜெனி மற்றும் எங்க அம்மாவுக்கு அனுப்பிடுவேன்‌.உன் தெருவுல போஸ்டர் அடிச்சு ஓட்டுவேன் என மிரட்டி செழியனை கட்டிப்பிடித்துக் கொள்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 26-10-23
baakiyalakshmi serial episode update 26-10-23