baakiyalakshmi serial episode update 26-06-24
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா ராமமூர்த்தி கூப்பிட்டு அத்தைய அவங்க ஆசைப்பட்ட மாதிரி கும்பகோணம் கோயிலுக்கு கூட்டிட்டு போய்ட்டு வரலாம் என்று சொல்ல முதலில் தயங்கும் ராமமூர்த்தி பிறகு சம்மதம் சொல்கிறார்.
இதையடுத்து ரெஸ்டாரன்ட் வந்த கோபி பாக்கியா சொல்லிய வார்த்தைகளால் பயங்கர டென்ஷனோடு யோசித்தபடி இருக்கிறார். இங்கே பாக்கியா எல்லோரும் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது ஈஸ்வரியை அழைத்து கொண்டு கோவிலுக்கு செல்லும் விஷயத்தை சொல்லி இனியாவையும் கூப்பிடுகிறார்.
இனியா கோவில் என்பதால் தயக்கம் காட்ட பாக்கியா திட்டி ஓகே சொல்ல வைக்கிறார். அதன் பிறகு கோபி தனது நண்பனை வர வைத்து அளவுக்கு அதிகமாக குடித்து தனது வாழ்க்கை பற்றி புலம்புகிறார். குடிபோதையில் வீட்டுக்கு வர ராதிகா கோபியிடம் பேசிய மயூவை திட்டி உள்ளே அனுப்புகிறாள். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…
தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…
‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…
ஷங்கர் – கமல்ஹாசன் கூட்டணியில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘இந்தியன்’. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின்…
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றி விழாவில், படத்தின் கதாநாயகர்களான ரிஷிகாந்த் மற்றும்…
‘சிறகடிக்க ஆசை’ சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சல்மா அருண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான்…