BaakiyaLakshmi Serial Episode Update 22-07-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி பாக்யா உட்கார்ந்து கொண்டிருக்க எழில் வருகிறார். நீ இனியா கூட இருக்க வேண்டியதுதானே என்று சொல்ல அவ வேலைதான் பார்த்துக்கிட்டு இருக்கா இனிய நல்லா தான் இருக்கா என்று சொல்லுகிறார் அவர் கோர்ட்டுக்கு போயிட்டு வந்ததுல இருந்து முகமே சரியில்ல என்று சொல்ல அங்கே ஏதாவது நடந்துச்சா பாக்யா என்று கேட்கிறார் எதுவும் நடக்கல என்று சொல்லிவிடுகிறார். கொஞ்ச நேரத்தில் செழியன் மற்றும் கோபி இருவரும் வக்கீலை சந்தித்து விட்டு கையில் லெட்டருடன் வருகின்றனர்.
அவங்களாம் மனுஷங்களை கிடையாது மிருகம் என்று செழியன் கோபப்பட்டு பேச கோபி இனியா வந்து நிற்கிறார் என்ன ஆச்சுன்னு என்று கேட்க செழியன் கையில் இருக்கும் லெட்டரை மறைக்க இனிய பார்த்துவிட்டு எனக்கு வந்த லெட்டர் தானே கொடுங்க என்று சொல்ல செழியன் கொடுக்காமல் இருக்க வலுக்கட்டாயமாக இனியா வாங்கி படித்து கண்கலங்கி நிற்கிறார். உடனே செய்யும் வாங்கி படிக்க லெட்டரை தூக்கி விசிறி அடைகிறார்.
என்ன நடந்துச்சுன்னு சொல்லாம நீங்களே எப்படி இருந்தா என்ன அர்த்தம் என்று சொல்ல அவன் பண்ண தப்புக்கு வழக்கம் போல எல்லாரும் பொண்ணுங்க மேல பழியை போடுற மாதிரி போட்டு இருக்கான் என்ன ஆசைப்பட்டு தான் கல்யாணம் பண்ணானா ஆனா எனக்கு நடத்து சரியில்ல நான் தப்பானவ என்று சொல்லி இருக்கான் நான் தப்பானவலா பாட்டி என்ன தப்பானவர்களா என்று இனியா அழுகிறார். இது மட்டும் இல்லாம திரும்பி வந்தா அவ கூட வாழ ஏத்துக்கிறதா சொல்லி இருக்கான் இதுக்கு மேலயும் நானும் கூட வாழணுமா என்று சொல்லி கண்கலங்கி அழிக்கிறார் இது மட்டும் இல்லாம ஆனா சும்மா விடக்கூடாது அவங்க குடும்பமே கேடுகட்ட குடும்பம் என்றெல்லாம் பேச கோபி நான் பாத்துக்குறேன் நீ அம்மா நீ கவலைப்படாத நீ அழாதே அவர்களுக்கு சரியான தண்டனையை நான் வாங்கி கொடுக்கிறேன் அதுவரைக்கும் நீங்க யாரோ அவங்கள போய் சந்தித்து பேச வேண்டாம் என சொல்லுகிறார்.
மறுபக்கம் சந்திரிகா சுதாகர் இருவரும் பேசிக் கொண்டிருக்க நிதீஸ் எங்க போற என்று கேட்க ரெஸ்டாரண்டுக்கு என்று சொல்லுகிறார் எந்த ரெஸ்டாரண்டுக்கு என்று கேட்க இனியாவோட அம்மா கிட்ட இருந்து வாங்கினீங்களா அந்த ரெஸ்டாரண்டுக்கு தான் அங்க போயிட்டு என்ன ஒர்க் இருக்குன்னு பாத்தா தானே ஸ்டார்ட் பண்ண முடியும் என்று சொல்லி வெளியில் வர இனியா வந்து நிற்கிறார். நீ எங்க இங்க வந்து இருக்க என்று நித்தீஷ் கேட்க பேப்பரை இனியா காட்ட இதுல என்ன எழுதி இருக்கீங்க என்று சொல்லுகிறார் நீ ஒரு லெட்டர் அனுப்புன அதுக்கு பதில் லெட்டர் எழுத சொன்னாங்க அதுதான் இப்படி அனுப்பி இருக்கேன் என்று சொல்லுகிறார். ஏன் நடத்த சரியில்லையா நான் அடுத்த கட்டவளா என்று கோபப்பட சத்தம் கேட்டு சுதாகர் மற்றும் சந்திரிகா வருகின்றனர் அவர்களிடமும் இனிய வாக்குவாதம் செய்ய ஒரு கட்டத்திற்கு மேல் சுகாதார இனியா பேசுவதை வீடியோ எடுக்கிறார் நான் உங்களை சும்மா விடமாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் வீடியோவை கோபிக்கு அனுப்புகிறார் சுதாகர்.
கோபி அந்த வீடியோவை பார்த்துவிட்டு என்ன சொல்லுகிறார்? இனியா அவர்களிடம் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்? கோபி வந்தாரா? இல்லையா? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
மல்லிகை பூவில் இருக்கும் மருத்துவ நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது…
மதராசி படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
காந்தி கண்ணாடி படத்தின் நான்கு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா…
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்று எபிசோடில் சுருதி கடை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா, இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…