Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாக்கியா கொடுத்த வாக்கு.அதிர்ச்சியில் ராதிகா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi serial episode update 01-11-23

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ஹாலிவுட் ராமமூர்த்தி மற்றும் ஈஸ்வரி படுத்து தூங்க ஈஸ்வரி தூங்காமல் எழுந்து தவிக்க அங்கு வந்த பாக்கியா உங்களுக்கு தைலம் தேச்சு விடவா என்று கேட்க அதெல்லாம் வேண்டாம் நான் தேய்த்துக்கிட்டேன் என்று சொல்லி நீ போய் படுத்து தூங்கு என அனுப்பி வைக்கிறார்.

அதைத் தொடர்ந்து ஈஸ்வரி கோபி ராதிகா இருக்கும் ரூமின் கதவை தட்டி கோபியுடன் வீட்டில் படித்துக் கொண்டே ராதிகாவை தரையில் படுக்க வைத்து கடுப்பாக்குகிறார்.

மறுநாள் காலையில் கோபி வாக்கிங் வரும்போது ராதிகா எழில் மற்றும் செடி என் விஷயம் குறித்து பேச முயற்சி செய்ய ராதிகா அங்கு வந்து தடையாக நிற்கிறார். பசங்க விஷயத்தை பத்தி பேசணும்னா அவங்களை நேரா என்கிட்ட பேத்திக்க போறாங்க நீ எதுக்கு பேசணும் என கோபி நக்கல் அடிக்க பாக்யா நானே பார்த்துக்கொள்கிறேன் என அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

அதன் பிறகு கணேசன் வீட்டிற்கு வந்து அப்பா அம்மாவிடம் பேசி ஒரு மாதம் டைம் கேட்கிறார். கணேஷ் எதுக்கு ஒரு மாசம் டைம், நானே அமுதாவை பார்த்து உண்மையை சொல்லி விடுவேன் என்று சொல்ல பிறகு பாக்கியா ஒரு வழியாக பேசி அவர்களது பெற்றோரை சம்மதிக்க வைக்கிறார். கணேஷ் நீங்க சொன்ன சொல்ல காப்பாத்தலைன்னா என்று கேட்க நான் சொன்னபடி நடந்து கொள்வேன் என வாக்கு கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 01-11-23
baakiyalakshmi serial episode update 01-11-23