தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தாலும் தற்போது பெரிய அளவில் கதைக்களம் இல்லாமல் தட்டு தடுமாறி வருகிறது.
இறந்த பதிலும் தற்போது இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனால் சீரியல் இந்த மிகப்பெரிய வெற்றிக்கு ஆதரவாக இருந்த மக்களுக்கு நன்றி கூறி விஜய் டிவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
வீடியோவை பார்த்து சீரியல் குழுவினருக்கு வாழ்த்து சொல்லும் ரசிகர்கள் கதையை கொஞ்சம் சுவாரஸ்யமாக கொண்டு வாங்க எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
View this post on Instagram

