baakiyalakshmi-sathish-in-new-serial update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. நாளைக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் முக்கிய கதாபாத்திரமான கோபி என்ற வேடத்தில் நடித்து வருகிறார் சதீஷ்.
இந்த சீரியலின் மிகப்பெரிய பலம் என்றால் அது சதீஷ் நடிப்பு தான் என சொல்லும் அளவிற்கு திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் சீரியலில் நடிகர் ரஞ்சித் என்ட்ரி கொடுத்த நிலையில் கோபி இனி எனக்கான காட்சிகள் குறையும் என பேசி இருந்தார்.
மேலும் நானும் ஓய்வெடுக்க போவதாக சொல்லி இருந்த நிலையில் தற்போது கேரளாவில் ஷூட்டிங் இருப்பதாக சொல்லி நெற்றியில் சந்தனத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் மலையாள சீரியல் நடிக்க சதீஷ் ஒப்பந்தமாகி இருப்பது தெரியவந்துள்ளது.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அப்படி என்றால் பாக்கியலட்சுமி சீரியலில் இனி சதீஷ் இல்லையா? இனி கோபியாக நடிக்கப்போவது யார் என ரசிகர்கள் குழப்பத்துடன் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
வரகு அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
கம்ருதீன் மற்றும் ஆதிரை இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
இட்லி கடை படத்தின் 9 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கோலாகலமாக சீதாவின் கடை திறப்பு விழா நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
கனி மற்றும் பிரவீன் இருவரும் வேண்டுமென்றே சாப்பாட்டில் அதிகமாக உப்பு சேர்த்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…