baakiyalakshmi-gopi-character-replacement
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் மிகப்பெரிய தூணாக விளங்கி வருபவர் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ்.
இவர் இன்னும் 10, 15 எபிசோடுகளில் இந்த சீரியலில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து வீடியோ வெளியிட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்த பதிலும் தனது வெளியேற்றத்தில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை என சதீஷ் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
இதை அடுத்து தற்போது இந்த சீரியலில் சதீஷ் விழாவிற்கு பிறகு கோபி கதாபாத்திரத்தில் நடிகர் பப்லு என்று அழைக்கப்படும் பிரித்திவிராஜ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி இவர் இறுதியாக சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே சீரியலில் கௌதம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…
ஜெயிலர் 2 படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
பெண் வீட்டாரிடம் மனோஜ் குறித்த உண்மையை கூறியுள்ளார் அண்ணாமலை. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…