இனியா சொன்ன வார்த்தை, ஆறுதல் சொன்ன பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

சுதாகர் கோபியை மிரட்டியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனிய டிவியில் சுதாகர் குடும்பத்தை பற்றி பேசுவதை இனியாவின் குடும்பத்தினர் வீட்டில் பார்த்துவிட்டு ஈஸ்வரி ஏற்கனவே எரிகிற நெருப்புல எண்ணெய் ஊத்துற மாதிரி இவ எதுக்கு இப்படி பேசிக்கிட்டு இருக்கா நீ முதல்ல போய் இவளை கூட்டிட்டு வா கோபி என்று சொல்ல இனியா வீட்டுக்கு வருகிறார். செழியன் ஈஸ்வரி என அனைவரும் எதுக்காக இனியா இப்படி பண்ண என்று கேட்க இனியா எதுவும் பேசாமல் எனக்கு ரொம்ப பசிக்குது நான் போய் சாப்பிட போறேன் என்று சொல்லி போய் உட்கார்ந்து சாப்பிட அனைவரும் கிச்சனுக்கு போகின்றனர்..

நீங்க எல்லாரும் என்ன அமைதியாக இருக்க சொன்னீங்க ஆனா என் மனசாட்சி என்ன உறுதிக்கிட்டே இருந்தது அதனாலதான் நான் இப்படி பண்ண இது மட்டும் இல்லாம நான் டைரக்டா ஐஜி ஆபீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணி இருக்கேன் என்னால எதுவும் பண்ண முடியாதுன்னு அவங்க சொன்னாங்க இல்ல அவங்க போன் பண்ண விஷயத்துக்கு கண்டிப்பா அனுபவிக்கணும் என்று சொல்லிவிட்டு மேலே சென்று விடுகிறார். பிறகு செழியனுக்கு ஜெனி போன் போட்டு டிவியை பார்க்கச் சொல்ல குடும்பத்தினர் அனைவரும் டிவி பார்க்க ஹலுக்குச் செல்கின்றனர்.

அதில் சுதாகர் இனியாவின் கேரக்டரை பற்றி தப்பாக பேசு இன்டர்வியூ கொடுக்க குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். உடனே செழியன் மற்றும் எழில் இருவரும் கோபப்பட்டு சுதாகரை அடிக்கப் போக வேண்டும் என முடிவு எடுக்க கோபி அவர்களை தடுத்து நிறுத்திவிட்டு பாக்யாவை இப்போ இனியா கிட்ட பேசு என்று சொல்லி அனுப்பி வைக்கிறார் பிறகு பாக்யா இனியாவிடம் போய் உட்கார சுதாகர் எனப் பத்தி தப்பான இன்டர்வியூ கொடுத்திருக்காரா என்று கேட்க பாக்யா அதிர்ச்சியாகிறார் எனக்கு தெரியுமா என்னோட பிரெண்ட் மெசேஜ் பண்ணி தயவு செஞ்சு அந்த இன்டர்வியூ பார்க்காத என்று சொல்லி இருக்காங்க அப்படின்னா அவ்வளவு கேவலமா பேசி இருப்பாரா என்று கேட்க கேவலமானவங்க கேவலமாக தான் பேசுவாங்க இனியா உனக்கு தான் குடும்பத்தில் இருக்கிற சப்போர்ட் இருக்கு எல்லாமே அத பத்தி எதுவும் யோசிக்காத என்று சொல்லுகிறார்.

மறுநாள் காலையில் பாக்கியா கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க கோபி வந்து பேச வேண்டும் என கூப்பிடுகிறார். ஏற்கனவே பிளான் பண்ணது தான் பாக்கியா இனியாவே எங்கேயாவது வெளியில் கூட்டிட்டு போய் வரலாம் என்று பேசிக் கொண்டிருக்க இனிய வருகிறார். மறுபக்கம் சுதாகரின் பிஏ உங்கள அரெஸ்ட் பண்ண போலீஸ் வருவதாக சொல்லுகிறார் உடனே அவர்கள் வீட்டிலிருந்து கிளம்பி விடுகின்றனர் இனியாவும் சுதாகர் அரெஸ்ட் பண்ண போறாங்களாம் என்ற விஷயத்தை சொல்ல இப்பவே போய் நேர்ல பாக்கணும் போல இருக்கு என்று சொல்லுகிறார் பாக்யா அதெல்லாம் செய்ய வேண்டாம் போலீஸ் பார்த்துப்பாங்க விடு என்று சொல்லுகிறார். போலீஸ் வந்து சுதாகர் வீட்டில் விசாரிக்க பிஏ நாங்களே அவர பாக்க தான் வந்தோம் ஆனா யாருமே வீட்ல ஆள் இல்லை என்று சொல்லுகிறார். போலீஸ் செக் பண்ண வீட்டில் யாரும் இல்லாததால் தலைமுறை இப்படியே இருக்க முடியாதுன்னு சொல்லிடுங்க கண்டிப்பா நாங்க தேடி பிடிச்சிடுவோம் என சொல்லிவிட்டு சென்று விடுகின்றனர்.

மறுபக்கம் இனியா பாக்கியா சாப்பிட கூப்பிட இனிய வராமல் இருப்பதால் கொஞ்ச நேரத்தில் இனியாவின் தோழி போன் பண்ணி சுதாகர் குடும்பம் தலை மறைவானது சொல்ல டென்ஷனான இனியா அது எப்படி அவங்க தலைமுறை வாங்கலாம் அவங்கள அரெஸ்ட் பண்ணனும் ஜெயில்ல போடணும் என்று கோபமாக பேச குடும்பத்தினர் அவரை சமாதானப்படுத்தி ஒரு வாரம் எங்கேயாவது ட்ரிப் போகலாம் என்று சொல்ல இனியா முதலில் வேண்டாம் என சொல்ல பிறகு சம்மதிக்கிறார். மறுபக்கம் கோபி காரில் போய்க்கொண்டிருக்க வழியில் குறுக்கே கார் நிறுத்திவிட்டு சுதாகர் இறங்கி வந்து பேச இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. சுதாகர் என்ன சொல்லுகிறார்? அதற்கு கோபியின் பதில் என்ன ?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


baakiyalakshimi serial today episode update 24-07-25
jothika lakshu

Recent Posts

எந்தவிதமான இசையையும் உருவாக்கும் திறன் எனக்கு உள்ளது..இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பேச்சு.!!

தமிழ் இந்தி தெலுங்கு மலையாளம் போன்ற பல திரைப்படத்துறையில் இசையமைப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாம் சி.எஸ் இவர்…

4 hours ago

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் புதிய அப்டேட்

விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் புதிய அப்டேட் விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகன்' படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள்…

21 hours ago

சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu!

சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu! விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ்…

21 hours ago

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘SIGMA’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு!

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் 'SIGMA' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு! விஜய்​யின் கடைசிப்படமாக…

21 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! துபாயில் இருந்து கடந்த மார்ச்…

21 hours ago

சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்

சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார் சென்னை சர்​வ​தேசத் திரைப்பட விழா, டிசம்பர் 11-ந்தேதி…

22 hours ago