baakiyalakshimi serial today episode update 08-05-25
ஈஸ்வரி பாக்யாவை கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க கோபி பதில் சொல்லி உள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா செல்வியுடன் சேர்ந்து வந்து ஹோட்டலில் டேபிள் சேர் என எல்லாத்தையும் ரெடி பண்ணி வைக்கின்றனர். செல்வி இப்போ எவ்வளவோ பரவாயில்லை அக்கா என்று சொல்லி பேசிக் கொண்டிருக்க எழில் மற்றும் அமிர்தா இருவரும் வருகின்றனர் என்னடா எப்படி இருக்கு என்று கேட்க நல்லாதமா இருக்கு என்ன சின்னதா இருக்கு அவ்வளவுதான் என்று சொல்லுகிறார். பாக்கியா அமிர்தாவிடம் கேட்க அமிர்தா சூப்பரா இருப்பதாக சொல்லுகிறார் நீங்க நாளைக்கு தானே கடை திறக்கப் போறீங்க நான் நாளிலிருந்து கடைக்கு வந்துட்டேன் என சொல்ல அதற்கு பாக்யா ஏற்கனவே டைரக்டர் அம்மா இட்லி கடை வைத்திருக்கிறது டைரக்டர்க்கு புடிக்கல இதுல வேற அவரோட பொண்டாட்டி இங்க வந்து வேலை செஞ்சா சம்மதிப்பாரா என்று கேட்க அப்படியெல்லாம் எதுவும் இல்லம்மா என்று எழில் சொல்லுகிறார்.
உனக்கு ஏதாவது கிப்ட் கொடுக்கணும் அம்மா என்ன வேணும் கேளு என்று சொல்ல நீ கடை சின்னதா இருக்குன்னு சொல்றத மட்டும் நிறுத்து என்று சொல்லுகிறார் இல்லம்மா ஏதாவது நான் வாங்கி தந்திருவேன் என்று சொல்ல சரி எல்லாம் வாங்கிட்டேன் நேம் போர்டு மட்டும் வாங்கல அதை மட்டும் வாங்கி கொடுத்துடு என்று சொல்ல ஈஸ்வரி ரெஸ்டாரன்ட் அப்படித்தானே என்று சொல்ல இல்லடா பாக்கியலட்சுமி மெஸ் என சொல்ல அனைவரும் சந்தோஷப்பட எழில் எப்பவுமே பாட்டி பெயர் வைப்ப இப்ப என்னம்மா ஆச்சு என்று கேட்க அவங்க பேரு வச்சா குருவி கூட்டுக்கு எதுக்கு என் பேரு வைக்கிற நான் அவ்வளவு குறைந்து போயிட்டேனா என்று எல்லாம் கேட்பாங்க பிரச்சனை சமாளிக்க தான் இப்படி வச்சேன் என பாக்கியா சொல்ல எனும் சரியென சொல்லுகிறார்.
மறுபக்கம் கோபி மற்றும் ஈஸ்வரி இருவரும் உட்கார்ந்து கொண்டிருக்க செழியன் மற்றும் ஜெனி வருகின்றனர் இனியா எப்போ வருவா என்று கேட்க இப்ப கிளம்பினால் கரெக்டா பிக்கப் பண்ணிடலாம் என்று சொல்லுகிறார்.எனக்கு இனியாவ பாக்கணும் போல இருக்கு இங்க நேரா கூட்டிட்டு வரியா என்று கேட்க அதற்கு ஜெனி நான் ஃபாரின் போயிட்டு வரேன் எங்க அப்பா வீட்டுக்கு போனா நீங்க சும்மா இருக்கீங்களா என்று ஈஸ்வரி இடம் கேட்கிறார் அதற்கு ஈஸ்வரி இப்ப என்ன நான் சண்டை போடறோம்னு சொல்றியா என்று கேட்க அப்படி எல்லாம் இல்ல பாட்டி அவங்க ஏதாவது நினைப்பாங்களா என்று சொல்ல கோபியும் அதுதான் சரியான சொல்லுகிறார் நம்ம நாளைக்கு போய் பார்க்கலாம் என்று சொல்லிக் கொண்டிருக்க பாக்யா வந்தவுடன் ஈஸ்வரி இனியா வரது தெரியல என்று கேட்க தெரியும் நான் போன் பண்ணேன் ஏர்போர்ட் வரவேனா வீட்டுக்கு வந்தா போதும் சொல்லிட்டா என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
உடனே கூப்பிட்டு நிற்க வைத்து மீண்டும் குடும்பத்தை பார்த்து கொண்டு இருக்குமாறு ஹோட்டல் தேவையில்லை என்று சொல்லிக் கொண்டிருக்க பாக்யா நான் என் பசங்கள பாத்துட்டு தான் ரெஸ்டாரண்டையும் பார்த்துக்கிட்டு இருந்தேன் அதே மாதிரி தான் இப்பயும் என் பசங்களை பார்த்துவிட்டு ஹோட்டல் என்னால முடியும் இதுக்கு முன்னாடி எல்லாருக்காகவும் வாழ்துட்டன் இதுக்கப்புறம் தான் எனக்காக வாழப் போறேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிட எவ்வளவு திமிரா பேசுற பாரு முன்னாடி எல்லாம் குடும்பம் தான் எல்லாமே சொல்லிக்கிட்டு இருந்தா என்னைக்கு பிசினஸ் ஸ்டார்ட் பண்ணினாலும் அன்றிலிருந்து பணப் பேய் புடிச்சு ஆடுறா என்று கோபியிடம் சொல்ல அவளை விடுங்க எதுக்கு சும்மா பேசிகிட்டு இருக்கீங்க என்று கேட்க எனக்கு பயமா இருக்குடா ஜெயிக்க முடியுமா என்ன பண்ண போறான்னு தெரியல என்று சொல்ல, நானே ஒரு கம்பெனி வெச்சிருந்தேன் அதுல லாஸ் ஆயிட்டு சம்பந்தமே இல்லாம கிளவுட் கிச்சன் வச்ச அதுல இப்போ நான் நல்லபடியா ரன் பண்ணலையா என்று கேட்டுவிட்டு அவ போக்குல விட்டுட்டுவா என்று சொல்ல நீங்க எல்லாம் இப்படி விட்டு விட்டு தான் அவ இவ்ளோ பேசுற நான் கேட்டா நான் கெட்டவள் ஆயிடுவேன் எப்படியோ போங்க என்று சொல்லிவிட்டு ரூமுக்கு சென்று விடுகிறார்.
மறுபக்கம் சுதாகரும் அவரது மனைவியும் இனியா மற்றும் நிதிஷுக்காக காத்துக் கொண்டிருக்க அவர்கள் வந்தவுடன் அவர்களை வரவேற்று உட்கார வைத்து பேசுகின்றனர் நித்திஷ் அம்மா உனக்கு இன்னைக்கு நான் விருந்து ரெடி பண்ண போறேன் என்று சொல்லிப் பேசிக் கொண்டிருக்க பாக்யா வருகிறார் இனியா சந்தோஷத்தில் பாக்யாவை கட்டிப்பிடிக்க பாக்கியா முத்தம் கொடுக்கிறார்.
பிறகு அனைவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க பாக்யா இனியாவிடம் ரெஸ்டாரன்ட் திறக்கப் போவதாக சொல்ல சுதாகர் முகம் மாறுகிறது. ஏற்கனவே ரெண்டு ரெஸ்டாரன்ட் சக்சஸ் ஃபுல்லா நடத்திக்கிட்டு இருக்கேன் இது மூணாவது ரெஸ்டாரன்ட் சூப்பர்மா என்று சொல்லுகிறார். கொஞ்ச நேரத்தில் இனியா ரூமில் வாங்கிட்டு வந்த பொருட்களை எல்லாம் பாக்யாவிடம் காட்டிக் கொண்டிருக்க எல்லாமே உனக்கு புடிச்சிருக்கா இனியா நிதீஷ் எப்படி நடந்துக்கிறார் கோவப்படலையே என்று கேட்கிறார். இனியா என்ன சொல்லுகிறார்? அதற்கு பாக்யாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
Manasukku Pudicha Ok Promo Song | Paris Cafe | Guru Somasundaram | Anumol | K
Bethlehem Kudumba Unit Tamil Trailer | Girish AD | Nivin Pauly | Mamitha Baiju
Muthumani Music Video | DOROTHY | Maestro Ilaiyaraaja | Karthik Subbaraj
Kalaivaniye Lyrical Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Ramya Ranganathan
Jio Jiyale Lyrical Video | Jolliya Iruntha Oruthan | JIO | Yuvan Shankar Raja |…
En Samy Vettaiyadum Lyric Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika |VM…