தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ஈஸ்வரி ஜெயிலுக்கு போய் மயூ சொன்ன சாட்சியால் ரிலீஸ் ஆகி வெளியே வந்தார்.
இப்படி அதிரடி திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிய இந்த சீரியல் டிஆர்பியில் சரசரவென ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த சீரியலில் மயூரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஷெரீன் தாரா. இவர் தற்போது ஸ்கூல் யூனிபார்மில் நல்லவன் ரீமாசென் போல மாறி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதாவது ரீமாசென் சிம்புவிடம் நீ என்னை காதலிக்கிறாய் அல்ல என்று அடுத்தற்கான டயலாக்குகளை பேசி கடைசியாக ரவுடி போல் மிரட்டும் காட்சியை தான்
ரீல்ஸ் செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வர இதை பார்த்து ரசிகர்கள் இது என்னடா அழகான ரவுடியா இருக்கு என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
மேலும் ராதிகா பார்த்தா மயூ உள்ள போ-னு சொல்லிடுவாங்க என்றும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ
View this post on Instagram