தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்தது வருகின்றார் சதீஷ்.
இவர் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து சீரியல் குறித்த அப்டேட்ஸ்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் அடுத்த 100 எபிசோடுகளுக்கு காமெடியே இருக்காது, பரபரனு போக போகிறது என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பம் ஒன்று சேர்ந்தபடி போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வருதா என்று கேள்வி எழுப்ப பதறி போன கோபி சீரியல் எல்லாம் முடியவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…
72வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் நடிகர் தனுஷிற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து எழுந்த அரசியல்…
நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்த ‘OKUU’ என்ற பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ்…
இயக்குநர் ராம் இயக்கத்தில், நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் வெளியீட்டு…
The India Story Official Trailer - Tamil| Kajal A Kitchlu | Shreyas Talpade |Chettan DK…