பாக்கியலட்சுமி சீரியல் குறித்து பேசிய கோபி.. வைரலாகும் வீடியோ.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சதீஷ்.

இவர் நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில் சிறு வயதிலேயே அம்மா அப்பாவை இழந்து விட்டதாகவும் பாட்டி அத்தை தான் தன்னை வளர்த்ததாகவும் தற்போது தன்னுடைய மனைவியால் தான் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டதற்கான காரணம் குறித்து சதீஷ் விளக்கம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நானும் உங்கள மாதிரி மனுஷன் தான் எனக்குள்ளவும் வருத்தம் வேதனைகள் இருக்கும்.

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக டைவர்ஸ் செய்த பாக்யாவை எவ்வளவு கொடுமைப்படுத்துகிறேன். மொள்ளமாரி முடிச்சு வைக்குத்தனம் என எல்லாத்தையும் செய்றேன் இதெல்லாம் புடிச்சு தான் செய்றேன்னு நினைச்சீங்களா நிச்சயமா இல்ல ரொம்ப கசப்பான விஷயம்.

நிறைய முறை போங்கடா நீங்களும் உங்க சீரியலும் கிளம்பி போயிடலாம்னு இருக்கும், கிளம்பி போய் கூட இருக்கேன் என தெரிவித்துள்ளார்.

 

jothika lakshu

Recent Posts

ஆலியா பட் மெய்க்காப்பாளர் செயலால் கொந்தளித்த நெட்டிசன்கள்!

நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…

2 hours ago

பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது – நடிகர் ஜிதின் குலாட்டி

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…

2 hours ago

மயோசிடிஸ் நோயால் என் அடையாளத்தையே இழந்துவிட்டதாக உணர்ந்தேன் – நடிகை சமந்தா

நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…

3 hours ago

தீபிகா படுகோனேவின் கர்ப்பகால போட்டோஷூட் வைரல்!

நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…

4 hours ago

அஜித்துடனான பயணம் தான் என்னை உயர்த்தியது – எடிட்டர் விஜய் வேலுக்குட்டி

தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…

4 hours ago

Meesaya Murukku 2 Official Trailer

Meesaya Murukku 2 Official Trailer | Hiphop Tamizha | Khushbu Sundar | ACS Arun Kumar

20 hours ago