Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

போலீஸிடம் சிக்கிய புகைப்படத்தை வெளியிட்டு கோபி வெளியிட்ட வீடியோ, வைரலாகும் பதிவு

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சதீஷ்.

தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடுத்து நடக்கப் போவது என்ன என்பது குறித்த வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போலீஸிடம் வசமாக சிக்கிய போட்டோவை வெளியிட்டு என் சோக கதையை கேளு தாய்க்குலமே என பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்