Baakiyalakshimi serial episode update viral
பாக்யா மீது கோபத்தில் இருக்கிறார் கோபி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா சடங்குகளை முடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறார். குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் பார்த்து கண் கலங்குகிறார். ஈஸ்வரி செழியனிடம் உங்க தாத்தா போயிட்டாருடா என்று சொல்லி அழுகிறார். அவருக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கு ஆனா எனக்கு தெரியவில்லை தெரிந்திருந்தால் எப்படியாவது காப்பாத்திருப்பேன் என்று அழுகிறார்.
மறுபக்கம் கோபி,ராதிகா வீட்டுக்கு வர, கோபி வருத்தப்பட்டு பேசுகிறார்.ராதிகா ஆறுதல் சொல்ல,எனக்கு இவளோ பெரிய தண்டனை கொடுத்துடாங்க, நான் சாகுற வைரக்கும் இத நெனச்சி சா கபோரன், என்று வருத்தமாக பேசி கண்கலங்கி அழுகிறார். ஆனா பாக்கியாவ சும்மா விட மாட்டேன் என்று சொல்லுகிறார். பாக்கியா தான் என்னோட எதிரி, என்று கோபமாக பேசுகிறார். ஈஸ்வரி அவருக்கு கல்யாணம் நடந்த போது ராமமூர்த்தி பேசிய விஷயங்களை பாக்கியவிடம் சொல்கி அழுகிறார். அவருக்கு குழந்தை மனசு, யார் என்ன சொன்னாலும், எதுவும் நினைக்காதே நான் உன் கூடவே இருப்பேன் என்று சொன்னதாக சொல்லுகிறார்.
எனக்கு ஒரு நாள் உடம்பு ரொம்ப முடியாமல் போயிடுச்சு ஆனா அவர்தான் எல்லாம் நல்லா பாத்துக்கிட்டாரு. ஒரு நல்ல புருஷனா ,ஒரு நல்ல அப்பாவா, ஒரு நல்ல மாமனாரா, ஒரு நல்ல தாத்தாவா இருந்திருக்காரு என்று பாக்கியா வருத்தப்பட்டு பேசுகிறார்.
குடும்பத்தினர் அனைவரும் செல்வத்தில் இருக்க.., என்ன நடக்கப் போகிறது? என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
சுண்டக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் குறிப்பாக…
தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில்…
இட்லி கடை படத்தின் 13 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
ரவி மற்றும் சுருதியிடம் விஜயா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…