baakiyalakshimi serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எழில் மற்றும் பாக்யா என இருவரும் பேசிக் கொண்டிருக்க அப்போது வந்த ஜெனி செழியன் ஈஸ்வரி பாட்டி இடம் அமிர்தா எழில் பற்றி கூறியதை சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.
இந்த பக்கம் ராதிகா ஆசை ஆசையாக பிரியாணி சமைத்துவிட்டு எல்லோரும் அதை சாப்பிட்டு சூப்பர் என பாராட்டுவது போல கனவு காண்கிறார் பிறகு எல்லோருக்கும் பிரியாணியை பரிமாற யாரும் எதுவும் சொல்லாமல் இருக்க கோபி சூப்பரா இருக்கு பென்டாஸ்டிக் எந்த ஹோட்டல்ல வாங்குன இதே ஹோட்டலில் வாங்கு என சொல்ல ராதிகா கடுப்பாகிறார்.
அடுத்ததாக கோபியின் அப்பா 15 வருஷமா பாக்யா விதவிதமான ஒரு நாள் கூட நல்லா இருக்குன்னு வாயை திறந்து சொன்னது இல்ல, உனக்கு மட்டும் சொல்லுவாங்க எதிர்பாக்குறியா தெரியாம மாட்டிக்கிட்ட என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். அடுத்து கோபிக்கு ராதிகா சமைத்த விஷயம் தெரிய வர சாரி கேட்டு கைக்கு நச்சென்று முத்தம் கொடுக்க அந்த நேரத்தில் இனியா வந்து விடுகிறார்.
பிறகு எழில் வீட்டுக்கு வர ஈஸ்வரி அவனைக் கூப்பிடு ஏதாவது கேட்க அப்படி எல்லாம் எதுவும் இல்லை என எதுவும் இல்லை என சொல்கிறார். இருந்தாலும் ஈஸ்வரி எழிலின் கையை தூக்கி தலையில் வைத்து அமிரதா உனக்கு பிரண்டா மட்டும்தான் இருக்கணும், வேற எதாவது இருந்தா நான் சும்மா இருக்க மாட்டேன் இது இந்த பாட்டி மேல சத்தியம் என சொல்ல எழில் பாக்கியா என இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…
வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…
ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…