Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோபி கொடுத்த ஷாக், அமிர்தா மற்றும் ஜெனிக்கு இடையே ஏற்பட்ட சண்டை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்ன துறையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் கோபிக்கு அவரது நண்பன் வீட்டு பிரச்சனையை பிசினஸ்ல காட்டாத திரு தோற்றுப் போயிட்டா என் அருமை நினைச்சு பாரு என்று அட்வைஸ் செய்கிறார்.

அடுத்ததாக கமலா கோபி அடிக்க கை ஓங்கியதை நினைத்து வருத்தமாக இருக்க ராதிகா கோபி ஏன் இப்படி மாறிட்டாரு தெரியல. என் மேலயும் மயூ மேலையும் பாசமா இருந்த கோபி எங்க போனாருன்னு தெரியல. இவ்வளவு நடந்த பிறகும் அவங்க அம்மாவுக்கு தான் சப்போர்ட் பண்ணி பேசுறாரு என்று கண் கலங்க உன் வாழ்க்கையை நானே கெடுத்துட்டேன் என்று கமலா கலங்குகிறார். என் வாழ்க்கையே போச்சு இப்ப நான் என்ன பண்ணட்டும் என்று ராதிகா கேட்க கமலா எல்லாத்தையும் நானே சரி பண்றேன் என்று சொல்கிறார்.

அடுத்ததாக ஜெனி பால் வைத்துவிட்டு கவனிக்காமல் மேலே சென்று விட்ட பால் பொங்கி கேஸ் ஆஃப் ஆக்கி லீக் ஆவதை பார்த்து பதறி எடுத்து ஓடி வருகிறார் அமிர்தா. ஜெனி வந்ததும் கேஸ் ஆப் பண்ணிட்டு போயிருக்கலாம் என்று சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாக அது சண்டையாக மாறுகிறது. பிறகு எழில், செழியன் என இருவரும் கீழே வந்து இருவரையும் சமாதானம் செய்து மேலே அழைத்துச் செல்கின்றனர்.

அடுத்ததாக கோபி மீண்டும் வீட்டுக்கு வந்து கிச்சன் சம்பந்தமான பைலை தேட பிறகு கமலாவுடன் பார்த்தீர்களா என்று கேட்க அவர் அமைதியாகவே இருக்க பிறகு ராதிகா பற்றி கேட்க அப்போதும் அமைதியாக இருக்க அமைதியா இருந்தா என்ன அர்த்தம் பதில் சொல்லுங்கள் என்று கேட்கிறார்.

பிறகு கோபி அவர் வெளியே போய் இருக்கா என்று சொல்ல வெளியே போயிருக்கானு எதுக்கு அனுப்புனீங்க என்று கேட்கிறார். இந்த வீட்ல நிம்மதி இல்லைன்னு சொல்ற மூச்சு முட்டு சொல்லுடா இங்கேயே இருந்து சொல்லட்டுமா என்று கேட்க கோபி ராதிகாவுக்கு போன் போட கமலா இதுக்கு அவளை ஃபோன் போட்டு வர சொல்ல போறீங்களா என்று கோபப்படுகிறார்.

குடிகார புருஷன் கொலைகாரி மாமியார் அதை எப்படி இந்த வீட்ல நிம்மதியா இருப்பாய் என்று சொன்ன கோபி திரும்பவும் அடிக்க கை ஓங்க கமலா அதிர்ச்சியாகி நிற்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Baakiyalakshimi serial episode update
Baakiyalakshimi serial episode update