Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜெனியிடம் சிக்கிய செழியன்,விமல் செய்த வேலை,இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் செழியன் ரூமுக்கு செல்ல ஜெனி உக்காந்திருக்க செழியன் தூங்க போலாமா என்று கேட்கிறார்.

ஜெனி அதுக்குள்ள என்ன கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம் என்று சொல்லி பேசத் தொடங்கி மாலினி பற்றி கேட்க செழியன் அவங்க நம்பர் எல்லாம் டெலிட் பண்ணி பிளாக் லிஸ்ட்ல போட்டுட்டுட்டேன். பிறகு என்ன விட மாலினி அழகா என்று கேட்க செழியன் நீ தான் அழகு என்று சொல்ல அப்புறம் எதுக்கு அவங்களை தேடி போன என்று மடக்குகிறார் ஜெனி.

இதையடுத்து இனிமே அவ பேரு கூட நான் சொல்ல மாட்டேன் என்று சொல்லும் செழியன் தூங்கலாமா மாலினி என்று கேட்டு மாட்டிக்கொள்ள ஜெனி நீ திருந்தவே மாட்ட என தலையணையை தூக்கி அடிக்கிறார்.

பிறகு சாரி கேட்டு சமாதானம் ஆன பிறகு ஜெய் தூண்டியது செழியன் எழுந்து கீழே வர எழில் உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருக்க அவரிடம் தன்னுடைய கதையை சொல்லி கவலைப்படுகிறார். பிறகு கொஞ்சம் வேலைக்கு எது எல்லாம் பொறுத்துக்க, உன்னால அவங்களுக்கு நம்பிக்கை வந்துட்டா பழையபடி மாறிடுவாங்க வாங்க என்று ஆறுதல் சொல்கிறார்.

மறுபக்கம் பழனிச்சாமி வீட்டில் பழனிச்சாமி பாக்யாவுக்கு பணம் கொடுத்து விட்டீர்களா என்று கேட்க அவர்களுடைய அம்மா கொடுத்த ஆனா அவ வாங்கல. உன்னுடைய பிறந்தநாள் கிப்ட்னு சொல்லிட்டா என்று சொல்ல பழனிச்சாமி நான் போய் கொடுத்துட்டு வரேன் என்று கிளம்பி ரெஸ்டாரண்ட் வர கூடவே விமல் இனியாவை பார்ப்பதற்காக நானும் வருவேன் என வருகிறார்.

ரெஸ்டாரன்ட் பண்றதும் விமல் பாக்யாவிடம் இந்தியாவின் போன் நம்பரை எடுப்பதற்காக உங்கள் ஃபோன் கொடுங்க ஆன்ட்டி கொஞ்சம் கேம் விளையாடிட்டு தரேன் என்று பொய் சொல்லி வாங்குகிறார். பிறகு நான் ரெஸ்டாரன்ட் சுத்தி பாத்துட்டு என் பிரண்டு வரேன்னு சொல்லி இருக்கான். அவன் கூட ஷாப்பிங் போயிட்டு வரேன் என்று கிளம்பி செல்கிறார் விமல்.

பிறகு பழனிச்சாமி சமைத்ததற்காக பணத்தை கொடுக்க பாக்யா வேண்டாம் என சொல்ல பழனிச்சாமி ஒரு ஆளுக்கு சமைச்சிருந்தா பரவால்ல 100 பேருக்கு சமைச்சு இருக்கீங்க, அதனால இதை பணத்தை வாங்கிக்கோங்க என்று கொடுக்க பாக்கியா அன்புக்கு விலை பேசாதீங்க என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Baakiyalakshimi serial episode update
Baakiyalakshimi serial episode update