Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாக்கியா எடுத்த முடிவு, ஈஸ்வரி கேட்ட கேள்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

baakiyalakshimi serial episode update 20-05-25

செழியனை ஈஸ்வரி உசுப்பேத்திவிட, சுதாகரிடம் இனிய கேள்வி ஒன்று கேட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வழக்கம் போல் கவுன்சிலர் ஆட்களுடன் வந்து சாப்பிட உட்கார சரி குடிக்காமல் இருப்போம் பரவால்ல ஆனா எங்களுக்கு முட்டை வேணும் என்று சொல்லி முட்டையை சமைத்துக் கொடுக்க சொல்ல செல்வியும் சமைத்து கொடுக்கிறார் பிறகு பாக்யா பில் 500 ரூபாய் என்று சொல்ல 200 ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு மீதி அப்புறம் பாத்துக்கலாம் என்று சொல்லிவிட்டு செல்கின்றனர். உடனே பாக்கிய செல்வியிடம் சரி விடு அப்புறம் பாத்துக்கலாம் எங்க போயிடப் போறாங்க நம்மளும் இங்க தான் இருக்கணும் அவங்களும் இங்க தான் இருக்கணும் என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் ஈஸ்வரி பாக்யாவிற்காக காத்துக் கொண்டிருக்க செழியன் கிச்சனில் தண்ணீர் எடுக்க வரும்போது ஈஸ்வரியை கவனித்து வந்து தூங்கலையா பாட்டி என்று கேட்க பாக்யா வரட்டும் என்று சொல்லுகிறார் உடனே கொஞ்ச நேரத்தில் இருந்து குழந்தையை வைத்துக்கொண்டு பார்ப்பது எவ்வளவு கஷ்டம் ஜெனி ரொம்ப கஷ்டப்படுற அவ சரியா தூங்க மாட்டேங்குற சாப்பிட கூட மாட்டேங்குற ஆனா எழில் அவளை வேலை செய்யலைன்னு சொல்லி கேக்குறான் என்ன பாட்டி இது பேசாம நாங்க ஜெனி வீட்டுக்கு போயிடுவா என்று கேட்க ஈஸ்வரி கோபப்படுகிறார். அதெல்லாம் ஒன்னும் இல்லடா இத பத்தி நாம அப்புறமா பேசலாம் நீ போ என்று சொல்ல அந்த நேரம் பார்த்து பாக்கியா வருகிறார். செழியன் பாக்யாவிடம் வேலை முடிஞ்சிடுச்சாமா என கேட்டுவிட்டு போய் படுக்கிறேன் என சொல்லிவிட்டு சென்றுவிடும் பாக்யாவும் போக ஈஸ்வரி நிறுத்தி வைக்கிறார்.

இந்த வீட்ல என்ன நடக்குதுன்னு தெரியுமா என்று கேட்க என்ன நடந்துச்சு என்று கேட்கிறார் அமிர்தா அதிகமாக வேலை செய்றான்னு எழில் கோபப்படுறான் ஜெனி வேலையை செய்ய மாட்டாங்க வேல செய்ய சொல்லுங்க என்று சொல்ல இப்ப இதுக்கு நான் என்ன பண்ணனும் என்று கேட்கிறார் நீ ஹோட்டலை மூடிட்டு வீட்ல இரு என்று சொல்ல அதற்கு பாக்கியா அது மட்டும் என்னால முடியாது அமிர்தாவும் ஜெனியும் வேலை செய்யாம இருந்தா இவங்க ரெண்டு பேரும் அமைதியா இருப்பாங்க இல்ல அதற்கான என்ன முடிவோ நான் அத பண்றேன்னு சொல்லிவிட்டு சென்று விடுகிறார் மறுநாள் காலையில் கோபியும் ஈஸ்வரியும் காபி குடித்துக்கொண்டிருக்க செழியன் ஜெனி வீட்டுக்கு போகப்போகும் விஷயத்தை சொல்ல நான் பேசுகிறோமா என்று சொல்லுகிறார் அந்த நேரம் பார்த்து பாக்கியா ஒரு வீட்டு வேலை செய்யும் பெண்ணை அழைத்து வந்து இனிமே இவங்கதான் இந்த வீட்ல வேலை செய்ய போறாங்க என்று சொல்லிவிட்டு வேலை செய்யும் பெண்ணை வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்.

உடனே ஈஸ்வரி உன்ன வேலை செய்ய சொன்னா ஒரு ஆள வைக்கிறியா என்று கேட்க ஆள வச்சுட்ட சரி அதுக்கு யாரு பணம் கொடுப்பாங்க என்று சொல்ல எழிலும் செழியனும் வீட்டு பொறுப்ப பார்த்துக்கிறேன்னு சொன்னாங்களே அவங்க குடுப்பாங்க என்று சொல்ல எழில் நாங்க பார்த்துக்கிறோம், அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை என்று சொல்லுகிறார். உடனே ஈஸ்வரி எல்லாம் கரெக்டா செய்வார்களா என்று யார் பார்க்கிறது என்று கேட்க ஜெனியோ அமிர்தாவும் பார்த்துப்பாங்க என்று சொல்லுகிறார். உடனே நான் ரெஸ்டாரண்டுக்கு கிளம்புறேன்னு சொல்லி விட்டுப் போக நம்ம ஒரு விஷயத்தை சொன்னா அதுக்கு அப்படியே ஆப்போசிட்டா ஒன்னு பண்ணிட்டு போயிருடா என்று சொல்லுகிறார் ஈஸ்வரி.

மறுபக்கம் பாக்யாவிற்கு ஹோட்டலில் கூட்டம் வந்து சாப்பாடு காலியாகி விடுவதால் சந்தோஷப்படுகிறார். செழியன் வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்க ஈஸ்வரி வந்து உங்க அம்மா வேலைக்கு ஆள் வச்சிருக்காளே எவ்வளவு சம்பளம் தெரியுமா இருபது ஆயிரம் என்று சொல்ல அவ்வளவு வாங்குறாங்களா என்று கேட்கிறார் என குழந்தைகள் வீடெல்லாம் பார்க்கணும்னா வாங்க தான ஆகணும் இதே உங்க அம்மா வீட்ல இருந்தா 20000 லாபம் இதுவுமில்லாம கரண்ட் பில் மளிகை சாமான் உள்ள எல்லாத்துக்கும் உங்களுக்கு கொடுக்க சொன்னா அவ்வளவுதான் உங்களால பசங்களுக்கு சேர்த்து வைக்கவே முடியாது என்றெல்லாம் பேசி சொல்லி என்னை பிரைன் வாஷ் பண்ணி உங்க அம்மாவிடம் சொல்லி வீட்டில் இருக்க சொல்வதாக சொல்லுகிறார். சுதாகர் வீட்டில் இருப்பவர்களிடம் பேசிக் கொண்டிருக்க இனியா வந்து சுதாகரிடம் என்ன கேட்கிறார்? அதற்கு அவரின் பதில் என்ன? என்பதை எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

baakiyalakshimi serial episode update 20-05-25

baakiyalakshimi serial episode update 20-05-25