கவுன்சிலர் கொடுத்த டாஸ்க், செய்து கொடுத்தாரா பாக்யா? இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!

ஈஸ்வரியின் கேள்விக்கு பாக்யா பதில் சொல்லியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா வேலைக்கு கிளம்ப பாக்கியா சாப்பாடு கொடுத்து விடுகிறார் கோபி வந்தவுடன் நான் ட்ராப் பண்ணலாம்னு நினைச்சேன் ஆனா நீயே கார்ல வந்திருக்க என்று சொல்ல பரவால்ல டாடி காரை திருப்பி அனுப்பி விடலாம் நீங்க டிராப் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு கிளம்புகின்றனர்.

உடனே ஈஸ்வரி கிச்சனுக்கு வந்து பாக்யாவிடம் வெண்ணீர் கேட்கிறார். பாக்கியாவும் கொடுத்துவிட்டு யார்கிட்டயோ போன்ல பேசிகிட்டு இருந்தீங்களே என்ன விஷயம் என்று கேட்கிறார். அதுவா பாக்கியா நம்ம சொந்தக்காரர் ஒருத்தர் டைவர்ஸ் பண்ணி இருந்தாங்களா அவங்க திரும்பவும் சேர்ந்துட்டாங்களாம் என்று சொல்லு அப்படி ரொம்ப நல்ல விஷயம் அத்தை என்று சொல்லுகிறார் நீயும் கோபியும் கூட சேர்ந்து வாழலாம் என்று சொல்ல, திரும்பத் திரும்ப நடக்காத விஷயத்தை பத்தி பேசாதீங்க அத்தை என்று சொல்ல, அதுக்கு இல்ல பாக்யா அவனும் வேலைன்னு ஓடுறான் நீயும் வேலை வேலைன்னு ஓடுற அப்ப யார் பார்த்துப்பாங்க என்று சொல்ல இப்போ உங்க பையனை பார்த்துக சொல்றீங்களா என்று கேட்க அப்படி இல்ல பாக்யா என்று பேச வர இத பத்தி இன்னொரு வாட்டி பேச வேணாம் அத்தை முடிவுல எந்த மாற்றமும் இல்லை இதை பத்தி இனிமே பேசாதீங்க என்று சொல்ல ஈஸ்வரி ரெண்டு நாள் கழிச்சு கூட பதில் சொல்லு பாக்கியம் என்று சொல்லுகிறார் என் பதிலில் எந்த மாற்றமும் இல்லை என்று சொல்லிவிட்டு கிளம்பச் செல்வி ஹோட்டலில் பாக்யாவிடம் இரண்டு நாள் கழிச்சு பதில் சொல்லி இருக்கலாம் இல்லகா என்று கேட்கிறார்.

ரெண்டு நாள் கழிச்சு என் முடிவு இதுதான் செல்வி என்று பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து கவுன்சிலர் வருகிறார். என்ன கஷ்டமர் வந்தால் இந்த மாதிரி கோவமாவா பாப்பிங்க என்று சொல்ல கஸ்டமர் வந்தா பரவால்ல நீங்க தான் பிரச்சனை பண்ண வரீங்களே என்று பாக்யா சொல்லுகிறார் அந்த பெரியவர் கண்களும் போது எனக்கே மனசு கஷ்டமாதான் இருந்தது அப்புறம் நைட்ல வீட்ல யோசிச்சு பார்த்தா ஒரு வேலை நீங்காது வைரல் பண்றதுக்கு கூட இருக்கலாம் இல்ல என்று சொல்ல அப்படி எல்லாம் எங்களுக்கு அவர் யாருன்னே தெரியாது அப்படி வைரல் பண்ணனும்னு அவசியமும் எனக்கு கிடையாது என்று சொல்ல அப்போ எங்க அக்கா எனக்கு பண்ணி கொடுக்கிற ஸ்வீட்ட நீங்க செஞ்சு கொடுங்க என்று சொல்லுகிறார். உங்க அக்கா யாருனே தெரியாது அப்புறம் எப்படி அந்த ஸ்வீட் செய்ய முடியும் என்று பாக்கியா கேட்கிறார்.

உடனே கவுன்சிலர் அந்த ஸ்வீட் செய்யும் சில விஷயங்களையும் அதோடு கலந்து கடலை பருப்பு உளுத்தம் பருப்பு என்று எதையோ அடித்து விட பாக்யா நீங்க என்ன ஸ்வீட் சொன்னீங்கன்னா நான் கண்டுபிடிச்சிட்டேன் இப்பவே செஞ்சு கொடுக்கிறேன் என்று செய்து கொடுக்கிறார். கவுன்சிலரும் சாப்பிட்டு சூப்பராக இருப்பதாக சொல்லுகிறார் நீங்க உங்க அக்கா தங்கச்சி மாதிரி என்ன நெனச்சிட்டு இதே மாதிரி சமைக்கிறது சாப்பிட்டு போங்க எந்த ஒரு பிரச்சனையும் வேண்டாம் என்று சொல்லுகிறார்.

இனிய பாக்கியாவின் ஹோட்டலில் இருக்க கோபி வருகிறார் அம்மா ஹோட்டல் டெவலப் பண்றதுக்காக அவங்க மனசுல தோன்ற டிஷ் சொன்னா செஞ்சு கொடுக்கிறதா சொல்லி இருக்காங்க உங்களுக்கு ஏதாவது தோணுதா டாடி என்று கேட்க கோபியும் அவர் பெயர் தெரியாமல் ஒரு டிசை சொல்லுகிறார். பாக்யா என்ன செய்கிறார்? கோபிக்காக சமைக்கிறாரா?கோபியின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


baakiyalakshimi serial episode update 11-06-25
jothika lakshu

Recent Posts

Boomer Man Official Trailer

Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…

16 hours ago

Vel Sevvel Lyrical Video

Vel Sevvel Lyrical Video | Arulvaan | Arulnithi, Aarav | GV Prakash Kumar | Ganesh…

16 hours ago

ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள லெஹங்காவில் மின்னிய ஜான்வி கபூர்… வைரலாகும் புகைப்படங்கள்!

பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவரான ஜான்வி கபூர், தனது நடிப்பைத் தாண்டி ஸ்டைலிஷ் ஃபேஷன் தேர்வுகளாலும் ரசிகர்களின் கவனத்தை…

23 hours ago

வெங்கட் பிரபுவின் ‘சென்னை 28 பாகம் 3’ பணிகள் விறுவிறுப்பு!

தமிழ் சினிமாவில் நட்பு, நகைச்சுவை மற்றும் தெருமுனை கிரிக்கெட்டை அழகாக பதிவு செய்த படங்களில் முக்கியமானது இயக்குநர் வெங்கட் பிரபு…

23 hours ago

‘தமிழ் முருகன்’ படத்தில் தனுஷின் மிரட்டல் தோற்றம் வெளியீடு!

'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'வட சென்னை', 'அசுரன்' உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்குப் பிறகு, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் மீண்டும்…

23 hours ago

“அமீர் கானால் கூட முடியாது!” – ‘ட்ரெய்ன்’ பட விழாவில் விஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய மிஷ்கின்

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள 'ட்ரெய்ன்' திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக…

24 hours ago