Baakiyalakshimi Serial Divya Ganesh About Her Marriage
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்யாவின் மூத்த மருமகளாக நடித்து வருபவர் திவ்யா கணேஷ்.
இதற்கு முன்னதாக சன் டிவி உட்பட பல்வேறு சேனல்களில் பல சீரியல்களில் நடித்துள்ள இவருக்கு பாக்கியலட்சுமி சீரியல் நல்ல ஒரு இடத்தை பெற்றுக் கொடுத்துள்ளது. இவருடைய கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஏற்கனவே பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நிச்சயதார்த்தம் முடிந்தது. பின்னர் திடீரென சில காரணங்களால் இவர்களின் திருமணம் நின்று போனது. அதன்பின்னர் ஆர்கே சுரேஷ் சினிமா பைனான்ஸியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிய திவ்யா கணேஷிடம் ரசிகர் ஒருவர் எப்போது திருமணம் என கேட்க அவர் விரைவில் என பதிலளித்துள்ளார். ஆனால் மாப்பிள்ளை யார் என்பது குறித்து எந்தத் தகவலையும் அவர் வெளியிடவில்லை. இதனால் சமூக வலைதளங்களில் திவ்யாவை திருமணம் செய்து கொள்ளப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வரும் ‘மகுடம்’ படம் பற்றி பல சர்ச்சையான தகவல்கள் வெளியாகிக்…
நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
Bison Kaalamaadan Trailer | Dhruv, Anupama Parameswaran | Mari Selvaraj | Nivas K Prasanna
Gen Z Romeo Video Song | Kambi Katna Kathai | Natty Natraj, Singampuli, Sreerranjini, Shalini
I'm The Guy Lyrical Video | Aaryan | Vishnu Vishal & Shraddha Srinath | Ghibran,…