பிக் பாஸில் யாரை பிடிக்கும்? யாரை பிடிக்காது? ஷாப்பிங்கில் உண்மையை உடைத்த குயின்சி!
பிக் பாஸ் வீட்டில் யார் பிடிக்கும் யாரை பிடிக்காது என்ற உண்மையை உடைத்துள்ளார் குயின்ஷி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன்...