பாக்கியாவிடம் நீதிபதி கேட்ட கேள்வி.. அதிர்ச்சியான கோபி.. பரபரப்பான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி வீடியோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியாவை விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ள கோபி அவருக்கே தெரியாமல் அவரிடம் விவாகரத்து நோட்டீசில் கையெழுத்திட முதல் இயரிங் கோர்ட்டில் நடக்க...