Arunraja Kamaraj's wife passed away due to COVID-19
கபாலி, தெறி உள்ளிட்ட திரைப்படங்களில் ஹிட் பாடலை எழுதி பாடியவர் தான் அருண்ராஜா காமராஜா.
இவர் ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து கனா என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார், அடுத்ததாக இவர் உதயநிதி ஸ்டாலினை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
இந்நிலையில் தற்போது அருண்ராஜா காமராஜாவின் மனைவி கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது.
O Kadhale (Song) | Dhanush, Kriti S | AR Rahman, Adithya RK, Mashook | Aanand…
பனைப் பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவதை மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
பரதநாட்டியத்தின் ஆழத்தைக் கொண்டாடும் ‘ப்ரோவோக் கலை விழா 2025’ – சென்னையில் நவம்பர் 1, 2 தேதிகளில்! சென்னையின் கலாசார…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிடம்…